இறப்பதற்காகவே பிறந்து, காலச்சக்கரம் சுழலும் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையை மட்டுமே முதலீடாய் கொண்டு நடத்தும் சாகச பயணத்தில், காரண காரியங்கள் எங்ஙனம் அறிந்து...! எங்கே...? எப்படி...? யாருடன் சேர்ந்து பயணிக்க...! அல்லது எக்கணம் எங்கே இறங்கி திசை மாற...? எதையும் அடையாத இலக்கில்...! யாரிடம் கேட்பது...? பலரின் முடிவுரைகள் தலைமுறைகள் கடந்தும் இத்தேசத்தில் ஒரு முறைக்கூட நினைக்கும் காலம் கைகூடுவதில்லை... காலத்தின் ஆழ்ந்த நித்திரையில்...!?! ஒவ்வொரு புதிரையும் அவிழ்க்கும் நொடிகளில் கிடைக்கும் பரவச நிமிடங்கள் அதை கடந்த பின்னர் நினைத்தாலும் கைகூடுவதில்லை என்பதோடு அடுத்த புதிரில் சிக்கி தவிக்கும் நொடியில் யாதொன்றின் மேலும் மனம் லயிப்பதில்லை... ஆனால் வாழ்வில் எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு கோர விபத்தில் சிக்கிய மக்களை பற்றிய ஒரு குறுநாவல் இது. மக்களின் மனசாட்சியினை உலுக்கிய ஒரு உண்மை கதையை தழுவி எழுதப்பட்டது இந்த குறுநாவல்.
Raf ilerlemesi
Kaalam
Rakesh Kanyakumari
Tüm yorumlar
0Bu cilt için henüz görünür yorum yok.
Puanın